வாசி யோகம்
🌹 உடல் உயிர் மனம் என்று மூன்று இருக்கிறது.
🌹 நான் சுவாசிப்பது உடம்பிற்கா? மனதிற்க்கா?? இல்லை உயிருக்கு என்றால்
🌹உயிருக்கு (இறைவனுக்கு) சுவாசிப்பது தேவை...
🌻 யோகம் என்றால் இறைவனிடம் ஒன்றிணைதல் அல்லது கூடுதல்.
🌻 (வாசி) என்றால், புத்தகம் வாசிப்பதை சொல்லலாம்.
🌻 (வாசி) என்றால், கடம் அல்லது வீணை...
🌹 வாசி யோகம் அல்லது சுவாச பயிற்சி என்பதற்கு பெயர் சரக்கலை.
🌹 சரம் என்றால் மாலை.
🌹 ஒரு நூலில் பூவை வைத்து கோர்த்தால்...
You must be logged in to post a comment.