🌻 அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது, அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை.
🌻 பகை, பாவம், பழி,பயமுடையவர், இல்லறத்தார் ஆவர்....
திருக்குறள்
🌻 பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம்.
🌻 தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை.
🌻...
🌻 பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர்.
🌻 பகைவர் தரும் அழிவைவிட பொறாமை மிகப்பெரிய அழிவை தந்துவிடும்.
🌻 பொறமையுள்ளவர் பிறவி மூப்போ, பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.
THIRUKURAL...
🌻 நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல.
🌻 பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது.
🌻 ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும்,
🌻 அடுத்தவரின்...
🌻 அறமற்று தேவையற்றதை செய்பரும் புறங்கூறாது இருப்பது நல்லது.
🌻 புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று.
🌻 நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை...
You must be logged in to post a comment.