🌻 அருள் என்ற செல்வமே செல்வம்.
🌻 பொருள் மூடர் இடத்திலும் இருக்கும்.
🌻 பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள்...
திருக்குறள்
🌻 உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு.
🌻 அருளை வளப்பதே அவசியம்.
🌻 உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும்.
🌻...
🌻 தனது துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம்.
🌻 இதை அனைவரும் சாதிப்பது இயலாது.
🌻 தவம் செய்பவர்க்கு உதவ...
🌻 வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும்.
🌻 வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன...
🌻 பிறர் ஏளனம் செய்யாதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது.
🌻 மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார்....
You must be logged in to post a comment.