மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 நீங்கள் ஏன் என்னிடம் உபதேசம் பெற வேண்டும் என்றால்,
⁉️ நான் எங்கிருந்து வந்தேன் ?.
⁉️ நான் எங்கு போக போகிறேன் ?.
⁉️ எனக்குள் என்னென்ன விசேஷங்கள் எல்லாம் இருக்கிறது ?
🌹 இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் பெற விரும்பினால் என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்.
🌟 எனக்கு கடவுள் தெரியும்.
🌟 என்னுடைய பயிற்சி செய்தால் நீயும் கடவுள் தெரிந்து கொள்ளலாம்.
🌹 அதற்கு உபதேசம் உதவும்.
🌹 அந்த உபதேசத்திற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.
🌹 அதை வாங்கினால் நீ நன்றாக இருக்கலாம்.
🌹 அது தேவையா? தேவையில்லையா? என்ற முடிவு உன்னுடையது.
🌹 உபதேசம் வாங்கினால் வாழ்க்கை உனக்கானது என்று புரியும்.
🌹 யார் உன் வாழ்க்கையை தீர்மானித்தாலும் அதில் சிக்கிக் கொள்ளாமல்
🌹 உன்னை நீயே தீர்மானித்து வாழலாம்.
🌹 என்னிடம் உபதேசம் பெற்றால்,
🌹 கடவுள் ஒன்றுதான்.
🌹 மதம் தேவையில்லை.
🌹 வாழ்க்கை என்னுடையது.
🌹 என்னுடைய வாழ்க்கையை யாரும் வரையறுக்க கூடாது.
🌹 நான் தான் என்னுடைய வாழ்க்கையை வரையறுத்து வாழ வேண்டும் என்று புரிந்து நான் நானாக வாழலாம்.