விந்து தானம் செய்யலாமா?
🌹 விந்து தானம் செய்யலாமா ? செய்யக்கூடாதா என்றால் தானம் செய்பவரின் விருப்பம்.
🌹 இதில் சரி தவறு என்று கிடையாது. தேவையை பொருத்து மாறுகிறது.
🌹 நீங்கள் தானம் செய்கிறீர்கள் என்றால் உரிமை கொண்டாடாமல் தானம் செய்தால் உண்மையிலேயே பெரிய மனிதர் தான்.
🌹 ஒரு மனிதனுக்கு பிச்சை போட்டுவிட்டு அதை சொல்லி காட்டினாலே என்னை அவமானப்படுத்துவது தான்.
🌹 நான் எந்த விதத்திலும் உரிமை கொண்டாட மாட்டேன் என்றால் நேரடியாகவே கொடுக்கலாம். அது வாங்குபவரை பொருத்தது.
🌹 கொடுப்பதற்கு முன் அதற்கான தகுதியை நான் வளர்த்திருக்க வேண்டும்.
🌹 நான் ஆரோக்கியமான உடலோடும், மன வலிமையோடும் இருக்க வேண்டும்.
🌹 விந்து தானத்தை தேவையான மனிதர்களுக்கு மட்டும் கொடுப்பது தான் நல்லது.
🌹 குழந்தை பெற்று அதை வாழ வைக்க முடியாத மனிதர்களுக்கு கொடுப்பதால் பயனில்லை.
🌹 அதனால் விந்து தானம் செய்யலாமா என்பது உங்கள் சொந்த பிரட்சனை.
🌹 நீங்கள் fertility center போவதை பற்றியோ அல்லது தனிப்பட்ட முறையில் கொடுப்பதை பற்றியோ எனக்கு அக்கறை இல்லை.
🌹 அதனால் கடவுள் தண்டிக்கப்போவதும் கிடையாது.
🌹 ஆனால் உதவியாக செய்கின்ற பட்சத்தில் எதுவுமே தவறு கிடையாது.
🌹 உண்மையிலேயே உரிமை கொண்டாடாமல் உதவுவதற்காகத்தான் செய்கிறீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025