கடவுளிடம் எப்படி எடுத்துக்கொள்வது?
🌹 கடவுளிடம் எடுத்துக் கொள்ள முடியாததற்கு காரணம் என்னுடைய தேவைகளில் நான் தெளிவாக இல்லை.
🌹 என்னுடைய தேவைகளில் நான் தெளிவாகிவிட்டால், தெளிவாகும்போதே அது கிடைத்துவிடும்.
🌹 என்னுடைய தேவையை சந்திக்க வைக்கத்தான் கடவுள் காத்துக்கொண்டிருக்கிறார்.
🌹 கடவுளிடம் கேட்கும்போது கையேந்தி பிச்சை எடுக்கக்கூடாது.
🌹 அது அவனை அவமானப் படுத்துவதற்கு சமம் .
🌹 வேணும் என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னுடைய வேண்டுதல்களை கேட்கலாம்.
🌹 இறைவா எனக்கு வேறு வழி இல்லை.
🌹 என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
🌹 எனக்கு எடுத்துக்கொள்வதற்கான ஞானத்தை கொடு.
🌹 நான் வாழ்வதற்கான சக்தியை எனக்கு கொடு.
🌹 எனக்கு ஆழ்ந்த புரிதலைக் கொடு.
🌹 நான் வாழத்தெரியாமல் முழிக்கிறேன்.
🌹 அப்படியெல்லாம், நீங்கள் அழுததால் தான் இங்கே வந்திருக்கிறீர்கள்.
🌹 இங்கே ஒரு மனிதன் வந்திருக்கிறான் என்றால் தனிமையில் அழுதிருப்பான்.
🌹 என்னை சந்த்தித்த மனிதன் யாரை வேண்டுமானாலும் கேட்டுபாருங்கள்.
🌹 அவன் ஒருமுறையாவது கஷ்டத்தினால் தனிமையில் அழுத்திருப்பான்.
🌹 இல்லையென்றால் என்னுடைய You Tube Channel தெரியாது.
🌹 You Tube Channel ஐ பார்த்தல் கூட அதை அவமதித்து சென்றிருப்பான்.
🌹கடவுள் உண்மையிலேயே விசேஷமானது.
🌹 உன்னை உன்னை மாதிரியே உருவாக்கியிருக்கிறது.
🌹 அதனால் உங்களை யாருடனும் ஒப்பிட்டு நீங்கள் கஷ்டப்படவேண்டாம்.
🌹 திறமையை வளர்த்துக்கொண்டு, பிழைப்பதற்கான வழியை பாருங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025