நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்த டிப்ஸ் சொல்லுங்கள்?
🌹 நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வேண்டும் என்றால் மனம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
🌹 மனதாற ஒரு பாட்டு பாடுங்கள் நோய் சரியாயிடும்.
🌹 (வாயார பாடி மனமாற நினைந்து வணங்குவதே என்
வாழ்நாளில் இன்பம்) .. என்று பாடி பாருங்கள் ஆரோக்கியமாகிவிடுவீர்கள்.
🌹 நீங்க ஒரு சந்தோஷமான சூழ்நிலையில் எதோ ஒரு வேலை செய்துகொண்டு இருக்கும்போது கூட உங்கள் மனம் பூரித்து தானாக பாட ஆரம்பித்துவிடும்.
🌹 நான் சொல்கிறேன் உங்கள் மனம் பூரித்து இன்பமானால் உங்கள் உடம்பு தானாவே ஆரோக்கியமாகிவிடும்.
🌹 அதனால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வேண்டும் என்றால் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.
🌹 ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்றால் அவர் யாருடனோ போட்டி போட்டு போராடிக்கொண்டிருக்கிறார்.
🌹 நீங்கள் பழைய சாதத்தை உற்சாகமாக சாப்பிட்டு கூட ஆரோக்கியமாக இருக்கலாம்.
🌹 உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரைகளும் வேலை செய்கிறது. இல்லை என்று எல்லாம் சொல்ல முடியாது ஆனால் அதை விட வேலை செய்வது உற்சாகம் தான்.
🌹 அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்த செயல்களை செய்யுங்கள்.
🌹 சில மனிதர்கள் சீட்டு ஆடினால் உற்சாகமாகி விடுவார்கள்.
🌹 சினிமாவில் கூட காட்டுகிறார்கள் வசூல்ராஜா படத்தில் கேரம் போர்டு விளையாட்டு உடல்நிலை சரியில்லாத அந்த தாத்தாவை எழுப்பி விடுவதுபோல
🌹 இது சினிமாவில் மட்டுமல்ல நடைமுறையிலும் சாத்தியம் தான்.
🌹 அதனால் உற்சாக மனநிலையில் இருந்தீர்கள் என்றால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிடும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025