மறுபிறவி இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?
🌹 மறுபிறவி இருப்பதற்கு நானே ஆதாரம்.
🌹 சென்ற பிறவியில் Pilot ஆக இருந்தேன்.
🌹 முன் ஜென்ம அனுபவங்கள் எல்லாம் என் நினைவில் இருக்கிறது.
🌹 அதற்கான Object Evidence கிடைத்தால் என்னால் நிரூபிக்க முடியும்.
🌹 நீங்கள் Youtube – ல் பார்க்கலாம்,
🌹 எல்லோரும் பிறவி எடுத்து தான் வந்திருக்கிறோம்.
🌹 நீங்கள் கடந்த வருடம் இதே தேதியில் என்ன செய்தீர்கள் என்றால் உங்களால் நினைவு கொண்டுவர முடியாது.
🌹 ஆனால், இதே தேதியில் உங்கள் காதலி முத்தமிட்டு இருந்தால்,
🌹 இல்லை முதன் முதலில் பிரியாணி சாப்பிட்டு இருந்தால்,
🌹 அதை உங்களால் மறக்க முடியாது.
🌹 அதாவது, உங்கள் மனதில் மறக்க முடியாத படி ஆழமாக பதிந்துள்ள விஷயங்களை மட்டும் தான் உங்களால் நினைவுக்கு கொண்டு வர முடியும்
🌹 கடந்த வருடம் நடந்த அத்தனை செயல்களையும் உங்களால் நினைவு கொண்டு வர முடியுமா? என்றால் முடியாது.
🌹 அதே போல தான் பிறவியையும் ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறோம்.
🌹 ஆனால், யோக சாதனை செய்யும் சிலருக்கு முன் ஜென்ம நினைவுகள் வரும்.
🌹 சில அனுபவங்கள் எல்லோருக்குமே இருக்கும். அது என்ன? என்றால்,
🌹 நீங்கள் நடக்கும்போது, உங்கள் கால்களை மட்டும் அசைக்காமல் கைகளையும் சேர்த்து அசைப்பதற்கு காரணம்,
🌹 முன் ஜென்மத்தில் நான்கு கால்களில் நடந்ததால் தான்.
🌹 நீங்கள் தூங்கும் போது கீழே விழுவது போல கனவு கண்டிருக்கலாம்.
🌹 அது எல்லாம் நீங்கள் முன் ஜென்மத்தில் கீழே விழுந்த உணர்வுகள் தான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025