மேனி சிலிர்ப்பது ஏன்?
🌹 மேனி சிலிர்ப்பது எதனால் என்றால்,
🌹 உடம்பு ரத்தத்தில் உள்ள உஷ்ணத்தை சமன் செய்கிறது.
🌹 மேனி சிலிப்பது,
🌹 மல வாயுவை வெளியேற்றுவது,
🌹 மலம் அல்லது சிறுநீர் வந்தால் உணர்த்துவது,
🌹 என்று, உடம்பு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை உடையது .
🌹 ஒரு சில விஷயங்களை செய்வதற்கு மனதிடம் அனுமதி கேட்க்குமாறு இருந்தாலும் கூட,
🌹 மேனி சிலிர்ப்பதை தானாகவே செய்து கொள்ளும்.
🌹 உடம்பில் உள்ள வெளிச்சத்தை சமன் செய்யவும் மேனி சிலிர்க்கும்.
🌹 நம்மை யாராவது நினைத்தால் கூட மேனி சிலிர்க்கும்.
🌹 திடீரென்று குளிர்ந்த நீர் பட்டாலும் மேனி சிலிர்க்கும்.
🌹 இப்படி பல காரணங்கள் இருக்கிறது.
🌹 ஆனால் மேனி சிலிர்ப்பது என்பது உடம்பு தன்னைத்தானே சரி செய்து கொள்வதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்.
🌹 மேனி சிலிர்ப்பது என்பது சாதாரணமான விஷயம்
🌹 அதை சாதாரணமாகவே கடந்து விடுங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025