திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வெண்பா
📖 பாடல் எண்: (1544) 📖
சயில மிரதுதகந் தயிலமது லேகியமும்
அயிலமதி லுதித்த அஞ்சும்- சயிலமது
அஞ்சுருவு மவித்ததனி லமைத்தபடி யாமாகில்
சஞ்சலங்கா ணில்லைத் தவிர்.
சாதிலிங்க பற்பம்
தரு
சாதிலிங்கபற்பங்காண்பஞ்சபூதத்தில்
சோதியானந்தப்பிரகாசங்காண் .
📖 பாடல் எண்: (1545) 📖
ஆதியிலெனக்குள் சாதிவாதிகளனந்தங்கூடி
அந்தரங்கமாப்புதைத்தவிந்தலிங்கவித்தையைநான்
அருள்அம்பிகையாலதிகமிதை ஆயிரத்தைந்நூறில்
பிரசங்கமறிந்தம்புவியோர்களுக்காககெம்பீரஉத்தண்டமாலை
சம்பிரமதாகவிளங்கசெம்புலிங்கேசர்பதமே ஆயிரத்தெட்டிதழில்கமலமலர்
பாயிரத்தோடனைத்தும்தமிழ்பொழிய
அகிலமுழுதுஞ்செழித்தவனியெங்குந்தழைக்க
அலைகடலுமீரேழும்பலகலைகளும்பாயஅறிவித்தேன்கற்பம்
நாதவிந்தினால்துரியத்தில்நின்றுஆண்டீரைஞ்சில்மேதினியோர்களும்
ரசவேதைகளுழைத்துலிங்கம்வால்களடிபட்டுப்போய்
மாண்டதுமிங்கிலிகத்தால்வறுமைகள்சூழ்ந்து
மாளிகைவீடுந்தனங்களுமிழந்துநாய்களதுபோல்-சாதி.
📖 பாடல் எண்: (1546) 📖
காடுகள்தோறுந்திரிந்துபேடியாய்க்கண்கெட்டுழன்று
ஊதியம்பதியிழந்துவீதியிலுழன்று
வேதைபொய்யென்றுவெகுவிதமாய்ச்சேதிகளாய்ந்து
உலகுதனில்என்னுக்குள்விசிதரத்னமிருந்துலவுவதுங்
காணாதிப்படியானுமேசுட்டுவிழந்தேன்
பொக்கிஷமெல்லாம்இனியென்னகாணும்
இவ்வுடலினில்கருநெல்லிதோணும்
எவ்விதமாகஇரவிகதிசூரியனொளிவைக்காருமறைத்தவியல்பு
என்னுக்குளிருளுருவைக்காணொட்டாமேக
மிருப்பதுங்கண்டேன்கற்பத்தையுண்டுசிறப்பதாய்விண்டேன்
காயந்தனிலும்வாலாம்பிகைப்பெண்ணமிர்தமூட்டியெனக்கு
அருவுருவையுங்காட்டிசுரூபசித்தியளித்துஅழைத்துமேன்மேலும்
அட்சயபாத்திரங்கொடுத்துப்பொன்மேரும்சுழிமுனையின்முனை- சாதி.
📖 பாடல் எண்: (1546) 📖
அம்பரவீதியில்வாசிபம்பரஞ்சுழன்றதுபோல்
கும்பித்துஇடைபிங்கலைஸ்தம்பித்துஎங்கெங்கும்பாய்
அஸ்வங்களோடசவாரியதுவிசுவாசித்தாட
அண்டங்கள்பாயஆதாரமாறுங்கடந்துசூதபானத்தையடர்ந்து
அகண்டமண்டலம்வேண்டியுகசண்டலங்கள்தாண்டி
அரூபியாய்நின்றுசுரூபசித்திகருவியைவென்றுஆண்டவன்செயல்
அனுக்கிரகபதவிபெற்றனந்தங்கோடிப்பிரகாசம்
அதிதமதிபெருகியமிர்ததீபத்தைக்கண்டு
அர்ச்சித்துப்பணிந்தேன்மதிமலர்கொண்டனுதினமணிந்தேன்
சொர்க்கவாசலில்அதிலுநுழைந்துஞானவிதியைக்கடந்தப்பால்
அகிலமீதினில்வந்தஅதிசயத்தையருளஆண்டேநீர்கேளீர்பரிசவேதை
ஆரம்பத்தாண்டில்நாதவிந்துநீர்- சாதி.
📖 பாடல் எண்: (1548) 📖
இங்கிதமாகவும்லிங்கமிதிலும்பலமெடுத்துமிகவுங்காரத்தி
லெட்டுயிடைகாண்பாண்டத்திலிட்டுயிந்துநீர்சாரதிடையுட
மிதுமூன்றுபத்திடையுமேரெண்டுமிதமாய்ப்பதம்
இன்பமாய்க்கரைத்தில்லம்விதமாய்த்தெளியவைத்து
இருக்கமூன்றுநாள்பின்புசிறப்பாய்ச்செயநீரைவாங்கி
இனியுரைப்பதுகேள்உருவியுப்புஇசைந்துணர்வீராய்
நாற்பதுபலம்இடரில்லாமலதனில்விடவும்விட்டுவுறைய
வெளியில்லகலடக்குங்கனமாய்ப்பாண்டஞ்சிறுசா
இடையொருபடிதான்லிங்கந்தனையுமௗவாய்தோளாந்திரங்கயிறுகொண்டு
தூக்கிடுஞ்சுருக்கேறவுமாக்கிடுங்கமலாக்கினை
தாக்கிடுங்கொஞ்சுங்கொஞ்சநீர்வாங்கினால்சொன்ன்படியா
மதிமலர்பொங்கும்நாதவிந்துநீர்அதிகம்விடாமல்வாலாம்பிகை- சாதி.
📖 பாடல் எண்: (1549) 📖
மறைந்தசூக்ஷமிதுகாணுரைத்தமதிரவிதான்
விரைத்தேன்ஞானவெட்டியில்பரத்தைத்துதித்துவிந்நூல்
வேகம்பொல்லாது அதிகவாசந்தேகம்வெல்லாது
மாய்கையடைந்தோர்செய்வதுங்கடினம்பழுவரும்பலியாதொழுது
அம்பிகைபதமெளிதும்விதியிதுகாண்கெவனம்விடாதே
மனக்கவடுகவனம்படாதேசற்குருவினால்தொட்டகுறை
யிருந்தால்விட்டகுறைவருங்காண்தொடுத்தேன்கோடி
தொந்தங்களடுத்தேன்பனிரெண்டாண்டுசொன்னசொல்லறி
சோமனீரெல்லாஞ்சுருக்கேறித்தொக்காந்தொக்காகிடும்பின்
சாரம்பலம்வெங்காரஞ்சமனாகவும்பொடியாம்
சாதிலிங்கத்தைவாங்கிச்சாரம்வெங்காரமிட்டு
தான்கிளறிடுமேசலமதாகுமேனிந்தவாறேயிரவிதனில் – சாதி.
📖 பாடல் எண்: (1550) 📖
சாரநீர்களுஞ்சுண்டக்காரமொருதிங்களில்
ஈரமுங்கசிந்தால்ரவியெடுத்துக்கதிர்முகத்தில்
உலரவைத்திடுவாம்சுன்னமதிதம்உப்பிதுகாரம்
புட்டியிலிட்டுசாதிலிங்கமதுசாரணைசெய்யவும்வித்தை
ஓதினாரென்குருவாசானொளித்துசொல்லவில்லைகாண்
ஓகோமாரணமாய்நவலோகங்கள்உவரசங்களுமாய் நவபாஷாணம்
உப்பிதுநாலுமீரைந்துபற்பமதாகுஞ்சரக்கு
சொற்பமிதுவென்றெண்ணிஅற்பமாகிலும்நினைக்காசுண்ணமிதாகும்
வெகுபதனம்இன்னஞ்சொல்லுவேன்காண்ஆண்டேகேளீர்
அருள்லிங்கத்தின்பேரில்குருவண்டுடனேபூரம்அதிதவீரம்
உரமுந்துருசிசுண்ணம்அறுவகைச்சரக்கும்வகைக்குசமன்புழுகு
சரியிடைகழஞ்சிவெள்ளைப்பாஷாணம் – சாதி.
📖 பாடல் எண்: (1551) 📖
அதனிலிருகழஞ்சுவிதமுங்கலுவத்திலிட்டு
அடைவாய்நாதநீர்விட்டுத்திடமாயிருகடிகை
ஆட்டிமைபோலும்வழித்துஒலை அதுபதங்காணும்
கொஞ்சங்கொஞ்சமாய்ஊட்டிலிங்கத்திமேலுமுலரக்
கதிரமுகத்தில்வாட்டியடிக்கடிதான்வலுவாய்ச்
சுருக்கேறவைத்துப்பின்கவசம்அறுரெண்டாகில்
சித்தர்சொல்முறைகாண்மூலப்புளியின்
சுண்ணம்வெண்காரம்தாரந்துருசானதில்வெள்ளைகாண்
சுடராகியபேரண்டமெடுமேவழலையஞ்சு
மிடைகழஞ்சிரண்டுசரிசமன்கொண்டெடுத்துக்
கல்லதனில்நாதவிந்துநீர்இசைவாயாட்டி
மயனம்வசமாய்முன்போல்வசம்
இரவிமுகந்தனிலுந்திவியங்கனிதென்றுமெடுத்திவைத்தினிகாண்
கரத்தின்வேகம்விடுத்திடாமலுமேகாயக்காயவும்-சாதி.
📖 பாடல் எண்: (1552) 📖
திருப்பித்திருப்பிரவிமுகத்திலீரமும்வற்றக்
குறிப்பதுவாய்மறுபின்சிறப்பாய்மூன்றாங்
கவசம்சாரம்வெங்காரந்துருசிவெள்ளைப்புளிசுண்ணநாலும்
சரிசமனாய்க்கழஞ்சுவிதமிரண்டுகலுவந்தனிலடக்கிக்
கருவிநாதவிந்துநீர்கலக்கவிருகடிகைகருதியாட்டிடவு
மயன்மீதுவருதலானதுகாண்லிங்கமதுக்குக்
கவசமுன்போலப்பதமாயருணனொளிவுபடக்
கனதியாகாதிடினுமுலரவுலாவுங்காண்கன
ரவிபடவுமுன்பின்திருப்பிகாயவுஞ்சத்தில்லாவேற்றுமை
வாராதிருவுருவின்மலர்தனருள்விசிதகமலஞ்செழுந்
தேன்பொழியுஞ்சுழிமுனையில்திருநடனம்ஜெகச்
சோதியிந்
நூல்சுகாதீதத்தின்பிரகாசவெளியில்கருணைஞான- சாதி.
📖 பாடல் எண்: (1553) 📖
தீபந்தனிலெனதுகியாபகத்துடனும்வாசியோகத்
தினிலிருந்துயாகமப்படியேயூதிதசதீட்சையாண்டு
மோக்ஷபதவிதெரிசனம்பெற்றேன்சுருதிமுடிசுகஜீவன
மெனக்குத்தொழிலனந்தமளித்தசூக்ஷமறிந்து
இந்தசுகத்தைச்சொல்லுவேன்காணுந்துதிபெற்றலிங்கம்
சுண்ணபூபதிஅமுரியுப்பதுகாண்முன்புமுடித்த
அதுவுப்பதனில்பத்துவிதமஞ்சதுபலங்கொண்
டடிகனத்தசட்டியில்குடிலமில்லாதபடி
அதனிலிட்டதன்மேல்கவசம்வைத்துவிதித்தஞ்சுபலமும்
பின்புமேலிட்டுதனதுமேலுமேன்மேலுஞ்சருவாமலுமேல்மூடி
வெனதுசந்துதெரியாகனதியேழுமண்சீலைதெரியாமல்செய்து
விவேகத்துடன்அறியாதெவர்க்கும் அடுப்பிலேற்றி-சாதி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣1️⃣0️⃣ ஞானவெட்டியான் (1554-1561) 👈