🌹 நம்பிக்கையை கடந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால்
🌹 என்னுடைய அசல் தேவை என்ன ? என்பதை நான் புரிந்து வாழ வேண்டும்.
🌹 அதாவது,...
கணவன் மனைவி
🌹 (நேர்மை),(உண்மை) இரண்டும் ஒன்று கிடையாது வேறு வேறு.
🌹 (உண்மையை) மாற்றவோ, திருத்தவோ, கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ, வகுக்கவோ, முடியாது.
🌹 (நேர்மையை) புரிதலுக்கு...
🌹 இப்போது இந்த சமூகத்தில் ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் கூட சேர்ந்து வாழ்கிறார்கள்.
🌹 காரணம் பாலுணர்வுக்காக மட்டும் கிடையாது....
🌹 நான் எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
🌹 உண்மையிலேயே எனக்கு அன்பு இருந்தால், பாசம்...
You must be logged in to post a comment.