🌻 செயல்களில் அரியது நட்புடன் இருப்பது.
🌻 நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும்.
🌻 படிக்க இனிமையான புத்தகம்...
திருக்குறள்
🌻 தேடாத உறவால் கேடு இல்லை.
🌻 உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும்...
🌻 நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை.
🌻 உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும்.
🌻 துறவியும் பழைமை பாராட்டும் நட்பை...
🌻 பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
🌻 தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர்....
🌻 நேர்மையற்ற மானிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல.
🌻 பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது.
🌻 போலியாக சிரிப்பதும்...
You must be logged in to post a comment.