🌹 நியாயமான கேள்வி மாதிரி தான் இருக்கிறது.
🌹 ஆனால் இதற்கு நான் பதில் அளித்தால் அடுத்தடுத்து என்ன கேள்வி வரும் என்று பாருங்கள்.
🌹 சிலர் ஏன் திருநீர் அணிகிறார்கள் ? அதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ??
🌹 சிலர் ஏன் சிலுவை அணிகிறார்கள்?அதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ??
🌹 சிலர் ஏன் தொப்பி போடுகிறார்கள்? அதற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா??
🌹 சிலர் சைவம் சாப்பிடுகிறார்கள்? இதற்கு ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா ??
🌹 இப்பொது சிலர் ஏன் பாம்பு விஷத்தை குடிக்கிறார்கள்? இதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உள்ளதா?? என்று கேட்கிறீர்கள்.
🌹 நான் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டல் நான் பாவம் இல்லையா.
🌹 அதனால் எனக்குத் தெரியாது என்பதே பதில்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025