இதய நோய் உள்ளவர்கள் உங்கள் பயிற்சியை செய்யலாமா?
🌹 இருதய நோய் உள்ள மனிதர்கள் என்னுடைய பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும்.
🌹 கேன்சர் உள்ளவர்களுக்கு கூட பொருந்தும்.கேன்சர் வந்தவர் என் பயிற்சி செய்தால் உயிரிழப்பை தள்ளி போட்டு விடலாம். குணமாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கட்டாயமாக சொல்ல முடியாது.
🌹 நாள்பட்ட நோய், ஜென்மத்தில் ஏற்பட்ட நோயெல்லாம் கூட சரியாகிவிடும்.
🌹 உதாரணமாக நான் போன ஜென்மத்தில் தூக்கு போட்டு மரணித்தருக்கலாம். அதனால் இந்த ஜென்மத்தில் கழுத்தில் குறைபாடு இல்லாமலேயே வலியை மட்டும் நான் உணர்ந்துகொண்டிருக்கலாம்.அவருக்கும் சரியாகும். எப்படியென்றால்,
🌹 மற்ற மனிதர்களுக்கு அனுபவம் ஆகாததால் இது தெரியாமல் இருக்கலாம்.
🌹 மனம் தான் நான் என்பதால் அது எனது ஜென்ம அனுபவங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதால் அந்த ரணமான வலியை உணர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மருத்துவரிடம் கேட்டால் கழுத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பார்.
🌹 பயிற்சி செய்தால் ஜென்மத்தில் ஏற்பட்ட இந்த வியாதியும் கூட என் பயிற்சி சரியாகிவிடும்.
🌹 ஒரு மருத்துவர் என்னிடம் , ஒரு மனிதன் விபத்தில் கால் இழந்து விட்டான். ஆனால் தூங்கும்போது இல்லாத அந்த கால் வலிக்கிறது என்கிறான். நான் எப்படி மருத்துவம் செய்வது என்று கேள்வி கேட்டார். இப்போது அந்த மருத்துவருக்கு ஆலோசனை கொடுத்து அந்த மனிதரின் பிரச்சனையும் சரியாகிவிட்டது.
🌹 எப்படி என்றால் மூளையில் இந்த உடல் (கை ,கால் மற்றும் என்னுடைய அவயங்கள் எல்லாம்) பதிவாக இருக்கிறது.
🌹 நான் கனவு காணும் போது ஓடுகிறேன். ஆனால் உண்மையில் படுத்து கொண்டிருக்கிறேன்.
🌹 நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் கண்களை கொண்டு பார்ப்பதில்லை ஆனால் காட்சிகள் எனக்கு தெரிகிறது.
🌹 அப்படி என்றால் காண்பதற்கு கண் தேவையில்லை. ஏதோ ஒன்று உள்ளே பதிவாக இருக்கிறது.
🌹 அந்த ஒன்றை என் பயிற்சியால் சரி செய்ய முடியும். உள்ளே சரி செய்தால் வெளியே தானாக சரியாகும்.
🌹 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதும் அதுதான்.
🌹 அகம் அழகாக இருந்தால் முகமும் அழகாக இருக்கும்.
என்னுடைய பயிற்சி செய்தால் அகமும் அழகாகிவிடும் அதனால் முகமும் அழகாகிவிடும்.
🌹 எனவே இருதய நோய் உள்ளவர்கள் எனது பயிற்சியை செய்யலாம்.
🌹 ஆனால் கூன் குருடு செவிடு பேடு என்ற நான்கு குற்றம் மட்டும் இருக்கக்கூடாது.
🌹 இருந்தாலும், எனது பயிற்சி செய்யலாம். நன்றாகி விடுவீர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025