சாக்தம்
சக்தி வழிபாடு சாக்தம்
படைப்பது எது என கேள்வி கேட்டு பெண்தான் என்ற பதிலை பெற்றது சாக்தம்
கருணை அன்பு சாக்தத்தில் இல்லை
பெண்கள் எல்லா கலைகளிலும் சிறப்பாக இருந்தனர்
பெண்களை வணங்குதல் ஆரம்பமானது
ஆணை வலுப்படுத்தியதும் பெண்தான்
ஒரு குடும்பம் சிறப்பாய் இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் பெண்தான் காரணம்
சக்தி என்பது பெண்
பெண்ணை போற்றி வணங்கு
இரண்டு மதம் (சைவம், வைணவம்) உருவாக காரணமானது சாக்தம்
பெண்ணை போற்றி வணங்கியது வைணவம்
ஆணை போற்றி வணங்கியது சைவம்
சப்த கன்னிகள்
மனிதர்களில் ஏழு விதம்
எல்லா பெண்களும் சாமி
பெண் அடிமையாவதற்கு காரணம் ஆண் இல்லை
சாக்தம் காலத்தில் மக்கள்தொகை குறைந்தது
வைஷ்ணவத்திற்கு அடித்தளமாக இருந்தது சாக்தம்
வாழும் போது இங்கே சொர்க்கம்
இந்துக்கு நான் ஏன் இந்து என தெரியாது
பெண் அளவிற்கு ஆண் விசேஷமில்லை
சைவம், வைணவம் உருவாக ஆதாரமாக இருந்தது சாக்தம்
ஒரே உண்மைதான் கடவுள் ஒன்றே ஒன்றுதான்
வழிபாட்டு முறையாலும், வணங்கும் முறையாலும், தெரிந்து கொள்ளும் விதத்திலும் மாறியிருக்கிறது.
குரு சிவயோகி