சௌமாரம்
சௌ – அழகு
சௌமாரம் என்றால் அழகியல்
அழகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சௌமாரம்
ஆத்திகம் நாத்திகம் வந்தது சௌமாரம்
வேண்டியது வேண்டாதது வந்தது
இளஞ்சூரியன், நிலா, மலர்கள், நந்தவனம் என பலவற்றை வழிபட்டனர்
பூதங்கள் நான்கு ஐந்தாவதான ஆகாயம் கடவுளின் இன்னொரு தன்மை
ஆகாயம் தவிர்த்து மற்ற நான்கு பூதங்களை வணங்கியவர்கள் சௌமாரம்
நாம் அறிந்தோ அறியாமலோ சௌமாரத்தை கடைபிடிக்கிறோம்
மனிதர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது
பௌர்ணமியில் பாம்பு புணரும்
உலகில் சூரியனை வழிபடாதோர் இல்லை
தன்னை தானே அழகுபடுத்திக் கொள்வது சௌமாரம்
கடவுளை தேடாமல் தன்னை அலங்கரித்தது சௌமாரம்
எது வளர்ச்சிக்கு ஆதாரமோ அதுவே வீழ்ச்சிக்கு ஆதாரம்
இந்துக் கூட்டத்தின் அழகியல் பண்புதான் உலகம் எங்கும் வியாபித்திருக்கிறது
இயற்கையாய் வளர்ந்தது இந்துக்கூட்டம்
வர்ணாசிரமம் வந்தது சௌமாரம்
சௌமாரம் என்பது ஒரு மதம் இந்துக்கூட்டத்தின் ஓர் இதழ்
உன்னைப்போல் இவ்வுலகில் ஒன்றும் இல்லை
அழகுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை
குண்டலிணி எப்போதும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறது
நீதான் கண்டு கொள்ளாமல் இருக்கிறாய்
கூட்டத்தில் ஐக்கியமாகிவிடு
மனிதனாக இரு
மகிழ்வாய் கொண்டாடு
மதத்திற்கு அப்பாற்பட்டிரு.
குரு சிவயோகி