🌻 சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை.
🌻 கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால்...
சீடன்
Disciple of Guru Sivayogi
🌻 நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள்.
🌻 நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள்....
🌻 பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது.
🌻 ...
🌻 நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது.
🌻 காதல் பயிர்...
🌻 கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு கூடி மகிழ்தல் பெண் இடத்தில் மொத்தமாக உள்ளது.
🌻 நோய் உண்டாக்கிய ஒன்றுக்கு வேறு...
You must be logged in to post a comment.