மூல கருத்துக்கள்
உடலில் ஏற்ப்படும் பாலுணர்வை தீர்த்து கொள்வதர்காக ஏற்படுத்தும் முயர்ச்சிக்கு பெயர் காமம்
காமம் என்பது ஒரு அடிப்படியான மனித தேவை, இதை அழகாக கையாள்வது மனிதனுக்கு சிறப்பான அம்சத்தையும் ஒழுக்கத்தையும் தருகிறது.
ஒரு கொண்டாட்டயமான மனநிலை உள்ளவனுக்கு காமம் இயல்பானது. அவன் இந்த உலகத்தின் அனைத்து சுகத்தையும் காமத்தின் வழியாக கொண்டாடி மகிழ்ந்து விடுகிறான்.
காமத்தை ஆசையாகவும் தேவையாகவும் பார்ப்பது அவரவர் திறமையை பொறுத்தது.
காமம் என்றால் ஆசை என்று அர்த்தம். காமம் என்றால் உடலின் தேவை.
உடலில் ஊனம் உற்றார் போல எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பு இல்லை என்றால் பேடு என்று அர்த்தம்.
வடமொழியில் இந்த வார்தை வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.
வசிஷ்டர் காம தேனுவை வைத்திருந்தார். அது தேவையான அனைத்தும் தர வல்லது.
காமம் தப்பா? எங்கே பார்த்தாலும் காமம் சார்ந்த ஓவியங்கள். சிர்ப்ப கால முதலே ஆணும் பெண்ணும் சேர்ந்தது இருப்பது போல சிறப்பங்கள் வடித்து வைத்துள்ளனர், கோவில்களிலும் பார்க்க முடிகிறது. சினிமாவும் அதுதான்
வரலாறு புத்தகம் அனைத்தும் செக்ஸ் புக் தானாம்.
இந்து மதத்தில் காமத்துக்கு ஒரு சாமி, மன்மதன்.
காமம் என்பது ஒரு அழகான வார்த்தை. புனித செயல்களில் ஒரு செயல் காமம்.
புனிதமானது ஆதலால் தான் பக்தியும் காமத்தை போல அணுக வேண்டும்.
அதனால் தான் கோவிலில் அதுபோல செய்துள்ளனர்.
ஆண் பெண்ணின் உடலை எப்போதும் பார்க்க முயச்சிப்பான்.
பெண் ஆணின் உடலை பார்ப்பதில் பெரிதும் அக்கறை காட்டமாட்டாள்.
ஒருதலை காமத்துக்கு பெயர் கைக்கிளை. காமம் பாலின ஈர்ப்பு.
மனிதன் காமத்தை ஒழுங்கு படுத்தியதால் தான் சமூக ஒழுக்கம் உண்டாக்கியுள்ளது.
காமத்தில் எல்லை மீறும் பொது தவறு நடக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்.
பூக்கள் வண்ணவண்ணமாக இருக்க காரணம் வண்டுகளை சுண்டி இழுக்கத்தான். அப்பொழுது தான் மகரந்த சேர்க்கை நடக்கும். அதற்க்கு பிரபுருப்பு இல்லை. மூன்றாவது ஒரு ஆள் தேவை. அதனால் தான் வண்ணமாக, வாசமாக உள்ளது.
பால் உணர்வு சார்ந்த படிப்பு கம்மியாகி விட்டது. குழந்தைகள் தன் அப்பா அம்மா, நண்பர்கள் மற்றும் பார்க்கும் படத்தின் மூலம் தான் கற்றுக்கொள்கின்றனர்.
காமத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே சினிமா டிராமக்களில் காட்டப்படுகிறது. உலகமயமாதல் காரணமாக புனிதமாக போற்றப் பட்ட காமத்தை கலாச்சார வெறுப்பாட்டால் லகபதிக (lgbtq ) வரை இப்போது போய் நிற்க்கிறது.
ஓரினை சேர்க்கை வந்து விட்டது.
சாக்ரடீஸ், சீனாவில் பேப்பர் கண்டுபிடிதவர்கள் ஓரின சேர்க்கையாளர் (பேடு)
ஆண் ஆணாக (பெண் பெண்ணாக) பிறந்தது வரம் என எப்போது தெரியும் என்றால் நீங்கள் வாரிசுகளை உருவாக்கும் போவது தான்.
ஆண் ஆண்மையும் பெண் பெண்ணையும் மதிப்பது இல்லை திமுறு வேண்டுமானால் வருகிறது. நன்றியுணர்வு வருவதில்லை.
காமத்தை இளம் வயதில் ஆற்றுப்படுத்த முடியவில்லை எனில் தப்பண்ணா வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் . சுய இன்பம் செய்கிறார்கள் . இதை சரி தவறு என்று சொல்லும் கூட்டம் உள்ளது. சூழல் பொறுத்து ஒருபக்கம் போய் நிற்கிறாய்.
காமத்தை கையாள தெரியவில்லை.
ஒரு பெண் காமம் சார்ந்து பேசினால் அசிக்கமாகவும் ஒரு ஆண் பேசாவிட்டால் அசிங்கமாகவும் இந்த சமூகம் பார்க்கிறது.
பெண்ணுக்கு ஒரு நியாயம், ஆணுக்கு ஒரு நியாயம்.
இந்தியாவில் ஒரு பெண் தன் தேவையை தன் கணவனிடம் மட்டும் சொல்ல முடியவில்லை. வெளிநாட்டில் இது சாத்தியம் இல்லை.
கற்பு என்றால் தப்பாக கற்று கொடுத்துள்ளனர். ஆணுக்கும் உண்டு.
காமம் புனிதமானது கையாளும் விதத்தை பொறுத்து.
அந்த காலத்தில் குழந்தைகள், ஆண் பிள்ளைக்கு மோகினி பிடித்துவிட்டது என்பார்கள். பெண்ணுக்கு மடலேறுதல் என்பார்கள். இது காமத்தில் வரும் வியாதி. இந்த காலதில் அது போல நோய் வருவதில்லை.
கோவிலில் வைத்துள்ள சிலைகளை தப்பாக உள்ளது என்று பார்க்கிறீர்கள். குழந்தைகளுக்கு பார்க்காதே என்று தான் கற்றுக்கொடுகிறோம். அதனால் ஏற்ப்படும் விளைவை சொல்வது இல்லை.
உணவாலும், கற்று கொள்ளும் முறையாளும் , தப்பாக புரிந்துக்கொள்வதாலும், தவறான வழியை தேர்ந்து எடுத்ததாலும் இயற்கையை விட்டு ஆணும் பெண்ணும் விலகி விட்டதால் தப்பாகி விட்டனர்.
காமம் தப்பில்லை அதரக்கான (திருமானமாக) காலம் வரை காத்திரு என்று கற்றுக்கொடுக்க ஆளில்லை.
பார்த்தால், பேசினால் குடும்ப மானம் போய்விடும் என்று கற்றுக்கொடுக்கின்றனர்.
நான் எழுதிய கவிதை:
கவிதா கவிதா என்று கவி தந்து
சோக கவிதை தந்து இம்மானுலகை நீர்த்து விட்டாய்
கவிதா குடும்பம் எதிர்ப்பால் காதல் தோல்வியாகி தூக்கில் தொங்கி இறந்தாள் .
திருமணம் கடந்த உறவால் வாழ்க்கையை இழந்தவர்கள் பலர். கோவலன் காலதில் இருந்து இது நடக்கிறது.
வாழ்க்கை காமத்தை சார்ந்து தான் உள்ளது.
காம உணர்வற்றவருக்கு திருமணம் செய்து வைத்தால் நரக வாழ்க்கையாக அவர் / அவள் துணைக்கு மாறிவிடுகிறது. சொர்க்கம் என்று செய்து வைத்த விஷயம் நரகமாக மாறிவிட்டது.
பெண்களுக்கு மலட்டுத்தன்மை குறைவு. ஆணுக்கு அது சாதாரண விஷயம்.
ஆண்கள் எப்போதும் ஆணாக இருக்க முடியாது. மனதில் வைத்து கொண்டு இன்னிக்கு இலென நாளைக்கு . அது இலேனாலும் வாழ முடியும். கவலைப்படாதே.
கருவிகள் வந்துவிட்டது, நிறைய வாய்ப்பு உள்ளது இதை ஒழுக்க மீறல் என்று கூட சொல்லி கொள்ளுங்கள். பெறட்டிலிட்டி சென்டர் வந்து விட்டது.
மனிதன் dna இவ்வளவு தான் என்று கண்டு பிடித்து விட்டான்.
நாளை நீங்கள் போட்டோ பார்த்து தான் பிள்ளை பெற்றுக்கொள்ள போகிரீர்.
ஏனெனில் ஒருப்பக்கம் சாப்பாடு சரி இல்லை. எல்லாம் விதை நீக்கப்பட்ட உணவு .
மருப்பக்கம் சுதந்திரம். தனிமையில் பார்க்கும் காட்சிகள்.
சிலர் ஏதாவது சாதிச்சீட்டு தான் கல்யாணம் செய்வேன் என்று இருப்பார்கள்.