கணபாத்தியம்
உடல் பலமில்லையெனில் ஆரோக்கியமாக சிந்திக்க முடியாது
ஆரோக்கியமான குழந்தை ஆர்ப்பாட்டம் செய்யும்
முழுமையாக சிந்தித்த மனிதர்கள் நாகரிகம் தோன்றும் முன்னமே இருந்திருக்கிறார்கள்
பூதம் – கணம் இவற்றுக்கு பயப்படுதல்
ஐம்பூதங்களை கட்டுப்படுத்துவது கடவுள் என்று நம்பி (வினைகளுக்கு நாயகன்) விநாயகர் என பெயர் வைத்து வழிபடுவது கணபாத்தியம்
1. கௌமாரம்
2. சௌமாரம்
3. சாக்தம்
4. கணபாத்தியம்
5. வைணவம்
6. சைவம்
பூதம் ஐந்து கரம் ஐந்தானது – ஐங்கரன்
கூரியபார்வை, சிந்தனை திறன், காதின் திறன், நீண்ட சுவாசம்
சமூக ஏற்றத்தாழ்வால் உண்மை மறைக்கப்பட்டது
விநாயகர் சிலை வழிபாட்டுக்காக அல்ல உண்மையை புரிந்து கொள்ளவே
கணபதி சிலை உலகம் முழுவதும் உண்டு
கணபாத்தியத்திற்கு பிறகே யாகம் வந்தது
விநாயகர் மனைவி சித்தி, புத்தி
பசியெடுத்து சாப்பிட்டால் சித்தி
படித்ததுபோல் சாப்பிட்டால் புத்தி
ஒருமனிதனை உயர்த்திக்காட்டுவது சித்தி, புத்தி
புனிதம் காக்கப்படவேண்டி மறைத்து வைக்கப்பட்டுள்ளது
கேள்வி கேட்பவனுக்கு வெளிப்படவேண்டி மறைத்து வைக்கப்பட்டுள்ளது
வறுமையுள்ளவனுக்கு திறமை அதிகம்
மனிதகுலத்தில் தாழ்ந்தவனில்லை
ஆணவத்தை உடைக்க பல் (தந்தம்) உடைப்பு
சகிப்புத்தன்மையின் உச்சம் இந்து
லம்போதரன் நீயே
லஷ்மிகாந்தன் நீயே
கணபதி நீயே
விநாயகன் நீயே.
குரு சிவயோகி