வைணவம்
சன்மார்க்கம் – ஆறுவழி
மனிதன்
கொண்டாட்டத்தின் உச்சம் சென்றது வைணவம்
கடவுள் புரிதலும், பெண்மை போற்றுதலும் வைணவத்தில் உண்டு
உறவுகளில் புனிதமானது, புனிதமற்றது இல்லை
கடவுள் எப்படி இருக்கிறது என வெளிப்பட்டது
கடவுள் வேறு நான் வேறு என்ற புரிதல்
விட்டிலன் அவனை விட்டு நான் இல்லை
எப்போதும் இறைவன்பால் அன்பு வைத்திருக்க வேண்டும் என்றது வைணவம்
வைணவம் மூன்றானது
கடவுள் வேறு நான் வேறு என்றால் துவைதம்
கடவுள் வேறு நான் வேறு இல்லை என்றால் அத்வைதம்
சிலரால் முடியும் சிலரால் முடியாது சிலது சேரும் சிலது சேராது என்றால் விசுஷ்டாதுவைதம்
இந்துக்கூட்டத்தில் மட்டுமே ஞானம் உள்ளது ஆனால் வெளிப்படையாக இல்லை
கடவுள் ஒன்று இருக்கிறது அந்த ஒன்றே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறது
எல்லாவற்றிற்குள்ளும் இறை சித்தம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே இந்துக்கூட்டத்தின் பலமும் பலவீனமும்
கடவுளுக்கு பெயர் புருஷோத்தமன்
கிருஷ்ணன் (கண்ணன்)என்ற பாத்திரத்தை உருவாக்கி வைணவம் கொண்டாடுகிறது
காதலன் காதலி பாவம்
உடம்பாய் இருக்கும் யாரும் பெண்தான்
உடம்பில் இருக்கும் உயிர்தான் ஆண்
தாயிற் சிறந்த கோவிலில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கோவிலுக்குள் தமிழை கொண்டு சென்றது
எப்போதும் இறைவன்பால் அன்போடு இருக்க வேண்டும்
எல்லா செயல்களுக்கும் இறைவனை சான்றாய் வைத்துக் கொள்
உற்சாகமான மனநிலைக்கு ஆரோக்கியமான உணவு தேவை
கொண்டாட்டமாக இருந்தார்கள் ஆனால் எல்லோருக்கும் கொண்டாட்டம் கொடுக்கப்பட வில்லை
சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல இருப்பது
வாழவேண்டுமெனில் வட்டத்தைவிட்டு வெளியே வா
இராமாயணம் மகாபாரதம் வைஷ்ணவ காலத்தில் தோன்றியது
இராமாயணம் மகாபாரதம் நூலை மிஞ்சிய ஞானம், அறிவு இவ்வுலகில் எந்த நூலிலும் இல்லை
ஏகபத்தினி ஒரு உடம்பில் ஞானமடைதல்
எல்லா உடம்பிலும் வாசம் செய்வது புருஷோத்தமன்
கோவிந்தன் கொண்டாடுபவன்
கோவிந்தன் சிறப்பான ஆதாரம்
கல்கி – கருவி வைத்திருப்பவன்
கல்கி அவதாரம் நீதான்
வைஷ்ணவத்தின் உச்சம் இறைவனை புரிந்து கொள்வது
கொண்டாட்டமாய் வாழ்ந்தே இறைவனை உணரலாம்
எளிமையாடு இருந்தால் இறைவனை அடையலாம்
எப்போதும் வன்முறை உனக்குள்ளே சரியா தப்பா என்று
எல்லாவற்றையும் விட்டிரு வைணவம்
உற்சாகமாய் கொண்டாட்டமாய் ஆனந்தமாய் இருந்தால் உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
அழுதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது
எப்போதும் புருஷனை நேசி
நாராயணன். நாராயணி, சரணாகதி என்ற வார்த்தையை வைணவம்தான் பரிசாய் கொடுத்தது
ஆணாய் பெண்ணாய் இரு
உன்னால் கொடுக்க முடிந்ததை கொடுத்துவிடு
எல்லோரும் நல்லா இருக்க நினைக்க சொன்னது வைணவம்
நாம் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்
புருஷோத்தமனுக்கு வடிவம் கிடையாது
வைணவ காலத்தில் மாறுபாடில்லாத குற்றவுணர்வில்லாத சுதந்திரமான மனிதர்களை உருவாக்கியிருக்கிறார்கள்
குரு சிவயோகி